குட் டச் பேட் டச்

குட் டச் பேட் டச் என்பது தேவையான ஒரு எச்சரிக்கை. குழந்தைகளை தகாத முறையில் தொடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்பொழுது டோன்ட் டச் (Don't touch) என்று ஒன்று பிரபலமாகி வருகிறது.

இது யாரும் தன்னைத் தொடக்கூடாது என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது. இதை ஒரு குழந்தை பழகிக்கொண்டால் அந்தக் குழந்தையை தாத்தா பாட்டி கொஞ்ச முடியாது. தாய் தந்தை வாத்சல்யத்துடன் அள்ளி அணைக்க முடியாது, மாமா மடியில் வைத்து மொட்டையடித்து காது குத்த முடியாது. இவையெல்லாம் பிற்போக்கான, காலத்துக்கு ஒவ்வாத சம்பிரதாயங்களாக மாறிவிடும்.

இந்து சமய வழக்கங்களை பிற்போக்கானவைகளாக மாற்றி விட்டால் பின்னர் குழந்தைகளுக்கு இருக்கும் விஷயங்கள் குல்லா, சிலுவை, சே குவாரா.

சிந்தித்து செயல்படுவோம் மக்களே.

Comments